Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:4 in Tamil

எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.

Ennappatta avanudaiya saenai ezhubaththu naalaayiraththu arunoorubaer.

Numbers 2:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர்.
Open Tamil Contemporary Version
அவனுடைய பிரிவின் தொகை 74,600 பேர்.
Tamil Easy Reading Version
அவர்கள் குழுவில் 74,600 ஆண்கள் இருந்தனர்.

Numbers 2:4 in English

King James Version (KJV)
And his host, and those that were numbered of them, [were] threescore and fourteen thousand and six hundred.
World English Bible (WEB)
His division, and those who were counted of them, were seventy-four thousand six hundred.
American Standard Version (ASV)
And his host, and those that were numbered of them, were threescore and fourteen thousand and six hundred.
Bible in Basic English (BBE)
The number of his army was seventy-four thousand, six hundred.
Darby Translation (DBY)
and his host, even those that were numbered of them, were seventy-four thousand six hundred.
Webster's Bible (WBS)
And his host, and those that were numbered of them, [were] seventy and four thousand and six hundred.
Young's Literal Translation (YLT)
and his host, and their numbered ones, [are] four and seventy thousand and six hundred.

Read in context

  1. 2இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
  2. 3யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  3. 4எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
  4. 5அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  5. 6எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.