Numbers 2:6 in Tamil
எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
Ennappatta avanudaiya saenai aimbaththu naalaayiraththu naanoorubaer.
Numbers 2:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய பிரிவின் தொகை 54,400 பேர்.
- Tamil Easy Reading Version
- அவனுடைய குழுவில் 54,400 ஆண்கள் இருந்தனர்.
Numbers 2:6 in English
- King James Version (KJV)
- And his host, and those that were numbered thereof, [were] fifty and four thousand and four hundred.
- World English Bible (WEB)
- His division, and those who were counted of it, were fifty-four thousand four hundred.
- American Standard Version (ASV)
- And his host, and those that were numbered thereof, were fifty and four thousand and four hundred.
- Bible in Basic English (BBE)
- The number of his army was fifty-four thousand, four hundred.
- Darby Translation (DBY)
- and his host, even those that were numbered thereof, fifty-four thousand four hundred.
- Webster's Bible (WBS)
- And his host, and those that were numbered of it, [were] fifty and four thousand and four hundred.
- Young's Literal Translation (YLT)
- and his host, and its numbered ones, [are] four and fifty thousand and four hundred.
Read in context
- 4எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
- 5அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 6எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
- 7அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும், ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 8அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.