Numbers 21:14 in Tamil
அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
Athinaal sooppaavilulla vaagaebum, arnonin aatrukkaalkalum,
Numbers 21:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
- Open Tamil Contemporary Version
- அதனால்தான் யெகோவாவினுடைய யுத்தங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதாவது: “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோனின் பள்ளத்தாக்கும்
- Tamil Easy Reading Version
- இதனால்தான் கர்த்தருடைய யுத்தங்கள் என்ற நூலில்: “சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றின் பள்ளத்தாக்குகளும்
Numbers 21:14 in English
- King James Version (KJV)
- Wherefore it is said in the book of the wars of the LORD, What he did in the Red sea, and in the brooks of Arnon,
- World English Bible (WEB)
- Therefore it is said in The Book of the Wars of the LORD, “Vaheb in Suphah, the valleys of the Arnon,
- American Standard Version (ASV)
- Wherefore it is said in the book of the Wars of Jehovah, Vaheb in Suphah, And the valleys of the Arnon,
- Bible in Basic English (BBE)
- As it says in the book of the Wars of the Lord, Vaheb in Suphah, and the valley of the Amon;
- Darby Translation (DBY)
- Therefore it is said in the book of the wars of Jehovah, Vaheb in Suphah, and the brooks of Arnon;
- Webster's Bible (WBS)
- Wherefore it is said in the book of the wars of the LORD, What he did in the Red sea, and in the brooks of Arnon,
- Young's Literal Translation (YLT)
- therefore it is said in a book, 'The wars of Jehovah,' — 'Waheb in Suphah, And the brooks of Arnon;
Read in context
- 12அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.
- 13அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய் எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாவுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.
- 14அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
- 15ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
- 16அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
Cross references
- Joshua 10:13 யோசுவா 10:13அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும்சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுவதும் நடுவானத்தில் நின்றது.
- 2 Samuel 1:18 2 சாமுவேல் 1:18(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.