Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 21:16 in Tamil

அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

Angaeyirunthu paeyaerukkup ponaarkal; janangalaik koodivarachey, avarkalukkuth thanneer koduppaen endru karththar mosaekkus sonna ootru irukkira idam athuthaan.

Download verse image

Numbers 21:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; “மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
Open Tamil Contemporary Version
அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பேயேருக்குப் போனார்கள். “மக்களைக் கூடிவரச்செய்; அவர்களுக்கு நான் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன கிணறு அங்குதான் இருந்தது.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அந்த இடத்தையும் விட்டு பேயீருக்குப் போனார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில் தான் கர்த்தர் மோசேயிடம், “ஜனங்களை இங்கே கூட்டிவா அவர்களுக்கு தண்ணீர் வழங்குவேன்” என்றார்.

Numbers 21:16 in English

King James Version (KJV)
And from thence [they went] to Beer: that [is] the well whereof the LORD spake unto Moses, Gather the people together, and I will give them water.
World English Bible (WEB)
From there they traveled to Beer; that is the well of which the LORD said to Moses, “Gather the people together, and I will give them water.”
American Standard Version (ASV)
And from thence [they journeyed] to Beer: that is the well whereof Jehovah said unto Moses, Gather the people together, and I will give them water.
Bible in Basic English (BBE)
From there they went on to Beer, the water-spring of which the Lord said to Moses, Make the people come together and I will give them water.
Darby Translation (DBY)
And from thence to Beer: that is the well of which Jehovah spoke to Moses, Assemble the people, and I will give them water.
Webster's Bible (WBS)
And from thence [they went] to Beer: that [is] the well of which the LORD spoke to Moses, Assemble the people, and I will give them water.
Young's Literal Translation (YLT)
And from thence [they journeyed] to Beer; it [is] the well [concerning] which Jehovah said to Moses, 'Gather the people, and I give to them — water.'

Read in context

  1. 14அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
  2. 15ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
  3. 16அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
  4. 17அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
  5. 18நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.
Read all of Numbers 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.