Numbers 26:15 in Tamil
காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும்,
Kaaththudaiya kumaararin kudumbangalaavana: sipponin santhathiyaana sipponiyarin kudumbamum, aagiyin santhathiyaana aagiyarin kudumbamum, sooniyin santhathiyaana sooniyarin kudumbamum,
Numbers 26:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,
- Open Tamil Contemporary Version
- வம்சம் வம்சமாக காத்தின் சந்ததிகளாவன: சிப்போனின் மூலமாக சிப்போனிய வம்சமும், அகியின் மூலமாக அகியரின் வம்சமும், சூனியின் மூலமாக சூனியரின் வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன், ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி, சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி,
Numbers 26:15 in English
- King James Version (KJV)
- The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:
- World English Bible (WEB)
- The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;
- American Standard Version (ASV)
- The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;
- Bible in Basic English (BBE)
- The sons of Gad by their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:
- Darby Translation (DBY)
- The children of Gad, after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;
- Webster's Bible (WBS)
- The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggai, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:
- Young's Literal Translation (YLT)
- Sons of Gad by their families: of Zephon [is] the family of the Zephonite; of Haggi the family of the Haggite; of Shuni the family of the Shunite;
Read in context
- 13சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியானசவுலியரின் குடும்பமுமே.
- 14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
- 15காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும்,
- 16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,
- 17ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.
Cross references
Original words (Hebrew)
- children · H1121בֵּן bên
- Gad · H1410גָּד Gâd
- families · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Zephon · H6827צְפוֹן Tsᵉphôwn
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Zephonites · H6831צְפוֹנִי Tsᵉphôwnîy
- Haggi · H2291חַגִּי Chaggîy
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Haggites · H2291חַגִּי Chaggîy
- Shuni · H7764שׁוּנִי Shûwnîy
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Shunites · H7765שׁוּנִי Shûwnîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.