Numbers 26:24 in Tamil
யாசூபின் சந்ததியான யாசூபியரின்குடும்பமும், சிம்ரோனின் சந்ததியானசிம்ரோனியரின் குடும்பமுமே.
Yaasoobin santhathiyaana yaasoobiyaringudumbamum, simronin santhathiyaanasimroniyarin kudumbamumae.
Numbers 26:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாசூபின் சந்ததியான யாசூபியர்களின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியர்களின் குடும்பமுமே.
- Open Tamil Contemporary Version
- யாசூபின் மூலமாக யாசூபிய வம்சமும், சிம்ரோனின் மூலமாக சிம்ரோனிய வம்சமும் உண்டாயின.
- Tamil Easy Reading Version
- யாசூபியர் குடும்பத்தின் தந்தையாக யாசூபும் சிம்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக சிம்ரோனும் இருந்தனர்.
Numbers 26:24 in English
- King James Version (KJV)
- Of Jashub, the family of the Jashubites: of Shimron, the family of the Shimronites.
- World English Bible (WEB)
- of Jashub, the family of the Jashubites; of Shimron, the family of the Shimronites.
- American Standard Version (ASV)
- of Jashub, the family of the Jashubites; of Shimron, the family of the Shimronites.
- Bible in Basic English (BBE)
- Of Jashub, the family of the Jashubites: of Shimron, the family of the Shimronites.
- Darby Translation (DBY)
- of Jashub, the family of the Jashubites; of Shimron, the family of the Shimronites.
- Webster's Bible (WBS)
- Of Jashub, the family of the Jashubites: of Shimron, the family of the Shimronites.
- Young's Literal Translation (YLT)
- of Jashub the family of the Jashubite; of Shimron the family of the Shimronite.
Read in context
- 22இவைகளே யூதாவின் குடும்பங்கள; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
- 23இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியானதோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும்,
- 24யாசூபின் சந்ததியான யாசூபியரின்குடும்பமும், சிம்ரோனின் சந்ததியானசிம்ரோனியரின் குடும்பமுமே.
- 25இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர்.
- 26செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியானசேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.