Numbers 3:33 in Tamil
மெராரியின் வழியாய் மகேலியரின்வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
Meraariyin vazhiyaay magaeliyarinvamsamum moosiyarin vamsamum thondrina; ivaigalae meraariyin vamsangal.
Numbers 3:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெராரியின் வழியாக மகலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
- Open Tamil Contemporary Version
- மகேலிய வம்சமும், மூசிய வம்சமும் மெராரிக்கு உரியவர்கள். மெராரி வம்சத்தினர் இவர்களே.
- Tamil Easy Reading Version
- மகேலி, மூசி ஆகியோரின் கோத்திரங்கள் மெராரியின் குடும்பத்தோடு சேர்ந்தது. மகேலியின் கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் குழந்தைகளும் 6,200 பேர் இருந்தனர்.
Numbers 3:33 in English
- King James Version (KJV)
- Of Merari [was] the family of the Mahlites, and the family of the Mushites: these [are] the families of Merari.
- World English Bible (WEB)
- Of Merari was the family of the Mahlites and the family of the Mushites. These are the families of Merari.
- American Standard Version (ASV)
- Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
- Bible in Basic English (BBE)
- From Merari come the Mahlites and the Mushites; these are the families of Merari.
- Darby Translation (DBY)
- Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
- Webster's Bible (WBS)
- Of Merari [was] the family of the Mahlites, and the family of the Mushites: these [are] the families of Merari.
- Young's Literal Translation (YLT)
- Of Merari [is] the family of the Mahlite, and the family of the Mushite; these [are] the families of Merari.
Read in context
- 31அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
- 32ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்குவிசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.
- 33மெராரியின் வழியாய் மகேலியரின்வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
- 34அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.
- 35அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.
Cross references
- Numbers 3:20 எண்ணாகமம் 3:20தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.
- 1 Chronicles 6:19 1 நாளாகமம் 6:19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
- 1 Chronicles 23:21 1 நாளாகமம் 23:21மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.