Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 3:34 in Tamil

அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.

Avarkalil oru maathammuthal atharku maerpatta vayathulla aanpillaigalellaam ennappattabothu, ennappattavarkal aaraayiraththu irunoorubaeraayirunthaarkal.

Download verse image

Numbers 3:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 6,200 பேராக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
ஒரு மாதமும் அதற்கு மேற்பட்டதுமான கணக்கிடப்பட்ட எல்லா ஆண்களின் தொகை 6,200 பேர்கள்.

Numbers 3:34 in English

King James Version (KJV)
And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, [were] six thousand and two hundred.
World English Bible (WEB)
Those who were counted of them, according to the number of all the males from a month old and upward, were six thousand two hundred.
American Standard Version (ASV)
And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand and two hundred.
Bible in Basic English (BBE)
Those who were numbered of them, the males of a month old and over, were six thousand, two hundred.
Darby Translation (DBY)
And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand two hundred.
Webster's Bible (WBS)
And those that were numbered of them, according to the number of all the males from a month old and upward, [were] six thousand and two hundred.
Young's Literal Translation (YLT)
And their numbered ones, in number, all the males from a son of a month and upward, [are] six thousand and two hundred.

Read in context

  1. 32ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்குவிசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.
  2. 33மெராரியின் வழியாய் மகேலியரின்வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
  3. 34அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.
  4. 35அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.
  5. 36அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,
Read all of Numbers 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.