Numbers 31:39 in Tamil
கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு, அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
Kazhuthaigal muppathinaayiraththu ainnooru, avaigalil karththarukkup paguthiyaaga vanthathu arubaththondru.
Numbers 31:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61.
- Open Tamil Contemporary Version
- 30,500 கழுதைகள்; இவற்றில் 61 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
- Tamil Easy Reading Version
- வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61 கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர்.
Numbers 31:39 in English
- King James Version (KJV)
- And the asses [were] thirty thousand and five hundred; of which the LORD’s tribute [was] threescore and one.
- World English Bible (WEB)
- The donkeys were thirty thousand five hundred, of which the LORD’s tribute was sixty-one.
- American Standard Version (ASV)
- And the asses were thirty thousand and five hundred; of which Jehovah’s tribute was threescore and one.
- Bible in Basic English (BBE)
- The number of asses was thirty thousand, five hundred, of which the Lord's part was sixty-one.
- Darby Translation (DBY)
- and the asses were thirty thousand five hundred, and the tribute thereof for Jehovah, sixty-one;
- Webster's Bible (WBS)
- And the asses [were] thirty thousand and five hundred; of which the LORD'S tribute [was] sixty one.
- Young's Literal Translation (YLT)
- and the asses [are] thirty thousand and five hundred, and their tribute to Jehovah [is] one and sixty;
Read in context
- 37இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
- 38மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
- 39கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு, அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
- 40நரஜீவன்கள் பதினாறாயிரம் போ; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.
- 41கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.