Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:38 in Tamil

மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.

Maadugal muppaththaaraayiram; avaigalil karththarukkup paguthiyaaga vanthathu ezhubaththirandu.

Download verse image

Numbers 31:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72.
Open Tamil Contemporary Version
36,000 மாடுகள்; இவற்றில் 72 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.

Numbers 31:38 in English

King James Version (KJV)
And the beeves [were] thirty and six thousand; of which the LORD’s tribute [was] threescore and twelve.
World English Bible (WEB)
The cattle were thirty-six thousand, of which the LORD’s tribute was seventy-two.
American Standard Version (ASV)
And the oxen were thirty and six thousand; of which Jehovah’s tribute was threescore and twelve.
Bible in Basic English (BBE)
The number of oxen was thirty-six thousand, of which the Lord's part was seventy-two;
Darby Translation (DBY)
and the oxen were thirty-six thousand, and the tribute thereof for Jehovah, seventy-two;
Webster's Bible (WBS)
And the beeves [were] thirty and six thousand; of which the LORD'S tribute [was] seventy two.
Young's Literal Translation (YLT)
and the herd [is] six and thirty thousand, and their tribute to Jehovah [is] two and seventy;

Read in context

  1. 36யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
  2. 37இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
  3. 38மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
  4. 39கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு, அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
  5. 40நரஜீவன்கள் பதினாறாயிரம் போ; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.
Read all of Numbers 31

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.