Numbers 33:45 in Tamil
அந்த மேடுகளைவிட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
Antha maedugalaivittup purappattuppoy, theebongaaththilae paalayamiranginaarkal.
Numbers 33:45 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அந்த இய்யாபாரீம் மேடுகளிலிருந்து புறப்பட்டு, தீபோன்காத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அபாரீமினை விட்டு தீபோன் காத்திலே முகாமிட்டனர்.
Numbers 33:45 in English
- King James Version (KJV)
- And they departed from Iim, and pitched in Dibon-gad.
- World English Bible (WEB)
- They traveled from Iyim, and encamped in Dibon Gad.
- American Standard Version (ASV)
- And they journeyed from Iyim, and encamped in Dibon-gad.
- Bible in Basic English (BBE)
- And they went on from Iyim, and put up their tents in Dibon-gad.
- Darby Translation (DBY)
- And they removed from Ijim, and encamped in Dibon-Gad.
- Webster's Bible (WBS)
- And they departed from Iim, and encamped in Dibon-gad.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Iim, and encamp in Dibon-Gad;
Read in context
- 43பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 44ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
- 45அந்த மேடுகளைவிட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 46தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
- 47அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.