Numbers 32:36 in Tamil
பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
Pethnimraa, peththaaran ennum aranaana pattanangalaiyum aattuththozhuvangalaiyum kattinaarkal.
Numbers 32:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் பாதுகாப்பான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
- Open Tamil Contemporary Version
- பெத் நிம்ரா, பெத்தாரன் ஆகிய அரணான பட்டணங்களையும் கட்டினார்கள். தங்கள் மந்தைகளுக்கு தொழுவங்களையும் அமைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பெத்நிம்ரா, பெத்தாரன் எனும் நகரங்களையும் அவற்றின் பலமான சுவர்களையும், களஞ்சியங்களையும், தொழுவங்களையும் கட்டினார்கள்.
Numbers 32:36 in English
- King James Version (KJV)
- And Beth-nimrah, and Beth-haran, fenced cities: and folds for sheep.
- World English Bible (WEB)
- Beth Nimrah, and Beth Haran: fortified cities and folds for sheep.
- American Standard Version (ASV)
- and Beth-nimrah, and Beth-haran: fortified cities, and folds for sheep.
- Bible in Basic English (BBE)
- And Beth-nimrah and Beth-haran: walled towns and shut-in places for sheep.
- Darby Translation (DBY)
- and Beth-Nimrah, and Beth-haran, strong cities, and sheepfolds.
- Webster's Bible (WBS)
- And Beth-nimrah, and Beth-haran, fortified cities: and folds for sheep.
- Young's Literal Translation (YLT)
- and Beth-Nimrah, and Beth-Haran, cities of defence, and sheepfolds.
Read in context
- 34பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
- 35ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
- 36பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
- 37ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
- 38பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பெயர்களைக் கொடுத்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.