Numbers 33:26 in Tamil
மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
Makkeloththilirunthu purappattuppoy, thaagaaththilae paalayamiranginaarkal.
Numbers 33:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- மக்கெலோத்திலிருந்து புறப்பட்டு, தாகாத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் மக்கெலோத்தாவை விட்டு தாகாத்திலே முகாமிட்டனர்.
Numbers 33:26 in English
- King James Version (KJV)
- And they removed from Makheloth, and encamped at Tahath.
- World English Bible (WEB)
- They traveled from Makheloth, and encamped in Tahath.
- American Standard Version (ASV)
- And they journeyed from Makheloth, and encamped in Tahath.
- Bible in Basic English (BBE)
- And they went on from Makheloth, and put up their tents in Tahath.
- Darby Translation (DBY)
- And they removed from Makheloth, and encamped at Tahath.
- Webster's Bible (WBS)
- And they removed from Makheloth, and encamped at Tahath.
- Young's Literal Translation (YLT)
- and they journey from Makheloth, and encamp in Tahath.
Read in context
- 24சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 25ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 26மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 27தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
- 28தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மிக்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.