Numbers 33:27 in Tamil
தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
Thaagaaththilirunthu purappattuppoy, thaaraagilae paalayamiranginaarkal.
Numbers 33:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- தாகாத்திலிருந்து புறப்பட்டு, தாராகில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் தாகாத்தை விட்டு தாராகிலே முகாமிட்டனர்.
Numbers 33:27 in English
- King James Version (KJV)
- And they departed from Tahath, and pitched at Tarah.
- World English Bible (WEB)
- They traveled from Tahath, and encamped in Terah.
- American Standard Version (ASV)
- And they journeyed from Tahath, and encamped in Terah.
- Bible in Basic English (BBE)
- And they went on from Tahath, and put up their tents in Terah.
- Darby Translation (DBY)
- And they removed from Tahath, and encamped at Terah.
- Webster's Bible (WBS)
- And they departed from Tahath, and encamped at Tarah.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Tahath, and encamp in Tarah;
Read in context
- 25ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 26மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 27தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
- 28தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மிக்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 29மிக்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.