Numbers 33:28 in Tamil
தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மிக்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
Thaaraagilirunthu purappattuppoy, mikthaavilae paalayamiranginaarkal.
Numbers 33:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- தாராகிலிருந்து புறப்பட்டு, மித்காவில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் தாராகியை விட்டு மித்காவிலே முகாமிட்டனர்.
Numbers 33:28 in English
- King James Version (KJV)
- And they removed from Tarah, and pitched in Mithcah.
- World English Bible (WEB)
- They traveled from Terah, and encamped in Mithkah.
- American Standard Version (ASV)
- And they journeyed from Terah, and encamped in Mithkah.
- Bible in Basic English (BBE)
- And they went on from Terah, and put up their tents in Mithkah.
- Darby Translation (DBY)
- And they removed from Terah, and encamped in Mithcah.
- Webster's Bible (WBS)
- And they removed from Tarah, and encamped in Mithcah.
- Young's Literal Translation (YLT)
- and they journey from Tarah, and encamp in Mithcah.
Read in context
- 26மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 27தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
- 28தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மிக்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 29மிக்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 30அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.