Numbers 33:42 in Tamil
சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.
Salmonaavilirunthu purappattuppoy, poononilae paalayamiranginaarkal.
Numbers 33:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- சல்மோனாவில் இருந்து புறப்பட்டு, பூனோனில் முகாமிட்டார்கள்;
- Tamil Easy Reading Version
- பின் சல்மோனாவை விட்டு பூனோனில் முகாமிட்டனர்.
Numbers 33:42 in English
- King James Version (KJV)
- And they departed from Zalmonah, and pitched in Punon.
- World English Bible (WEB)
- They traveled from Zalmonah, and encamped in Punon.
- American Standard Version (ASV)
- And they journeyed from Zalmonah, and encamped in Punon.
- Bible in Basic English (BBE)
- And they went on from Zalmonah, and put up their tents in Punon.
- Darby Translation (DBY)
- And they removed from Zalmonah, and encamped in Punon.
- Webster's Bible (WBS)
- And they departed from Zalmonah, and encamped in Punon.
- Young's Literal Translation (YLT)
- and they journey from Zalmonah, and encamp in Punon.
Read in context
- 40அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
- 41ஓர் என்னும் மலையைவிட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 42சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.
- 43பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 44ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.