Numbers 33:44 in Tamil
ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
Oboththilirunthu purappattuppoy, movaabin ellaiyilulla abaareemin maedugalilae paalayamiranginaarkal.
Numbers 33:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஒபோத்தில் இருந்து புறப்பட்டு மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் ஓபோத்தை விட்டு அபாரீமின் மேடுகளில் முகாமிட்டனர். இது மோவாபின் எல்லையில் இருந்தது.
Numbers 33:44 in English
- King James Version (KJV)
- And they departed from Oboth, and pitched in Ije-abarim, in the border of Moab.
- World English Bible (WEB)
- They traveled from Oboth, and encamped in Iye Abarim, in the border of Moab.
- American Standard Version (ASV)
- And they journeyed from Oboth, and encamped in Iye-abarim, in the border of Moab.
- Bible in Basic English (BBE)
- And they went on from Oboth, and put up their tents in Iye-abarim at the edge of Moab.
- Darby Translation (DBY)
- And they removed from Oboth, and encamped in Ijim-Abarim, in the border of Moab.
- Webster's Bible (WBS)
- And they departed from Oboth, and encamped in Ije-abarim, in the border of Moab.
- Young's Literal Translation (YLT)
- and they journey from Oboth, and encamp in Ije-Abarim, in the border of Moab.
Read in context
- 42சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.
- 43பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 44ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
- 45அந்த மேடுகளைவிட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 46தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.