Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:47 in Tamil

அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.

Almon thiplaththaayimilirunthu purappattuppoy, naebovukku ethiraana abaareem malaigalilae paalayamiranginaarkal.

Numbers 33:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அல்மோன் திப்லதாயில் இருந்து புறப்பட்டு, நேபோவுக்கு அருகேயுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் அல்மோன் திப்லாத்தாயிமை விட்டு நேபோவுக்கு அருகிலுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டனர்.

Numbers 33:47 in English

King James Version (KJV)
And they removed from Almon-diblathaim, and pitched in the mountains of Abarim, before Nebo.
World English Bible (WEB)
They traveled from Almon Diblathaim, and encamped in the mountains of Abarim, before Nebo.
American Standard Version (ASV)
And they journeyed from Almon-diblathaim, and encamped in the mountains of Abarim, before Nebo.
Bible in Basic English (BBE)
And from Almon-diblathaim they went on, and put up their tents in the mountains of Abarim, before Nebo.
Darby Translation (DBY)
And they removed from Almon-Diblathaim, and encamped in the mountains of Abarim, before Nebo.
Webster's Bible (WBS)
And they removed from Almon-diblathaim, and encamped on the mountains of Abarim, before Nebo.
Young's Literal Translation (YLT)
And they journey from Almon-Diblathaim, and encamp in the mountains of Abarim, before Nebo;

Read in context

  1. 45அந்த மேடுகளைவிட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
  2. 46தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
  3. 47அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.
  4. 48அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
  5. 49யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.