Numbers 33:46 in Tamil
தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
Theebongaaththilirunthu purappattuppoy, almon thiplaththaayimilaebaalayamiranginaarkal.
Numbers 33:46 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- தீபோன்காத்திலிருந்து புறப்பட்டு, அல்மோன் திப்லதாயில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் தீபோன்காத்தை விட்டு அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டனர்.
Numbers 33:46 in English
- King James Version (KJV)
- And they removed from Dibon-gad, and encamped in Almon-diblathaim.
- World English Bible (WEB)
- They traveled from Dibon Gad, and encamped in Almon Diblathaim.
- American Standard Version (ASV)
- And they journeyed from Dibon-gad, and encamped in Almon-diblathaim.
- Bible in Basic English (BBE)
- And from Dibon-gad they went on, and put up their tents in Almon-diblathaim.
- Darby Translation (DBY)
- And they removed from Dibon-Gad, and encamped in Almon-Diblathaim.
- Webster's Bible (WBS)
- And they removed from Dibon-gad, and encamped in Almon-diblathaim.
- Young's Literal Translation (YLT)
- and they journey from Dibon-Gad, and encamp in Almon-Diblathaim.
Read in context
- 44ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
- 45அந்த மேடுகளைவிட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 46தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
- 47அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.
- 48அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
- Jeremiah 48:22 எரேமியா 48:22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
- Ezekiel 6:14 எசேக்கியேல் 6:14நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
- Numbers 32:34 எண்ணாகமம் 32:34பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
- Jeremiah 48:18 எரேமியா 48:18தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்.
- Isaiah 15:2 ஏசாயா 15:2அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.