Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 34:6 in Tamil

மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.

Maetrisaikkup perungadalae ungalukku ellai; athuvae ungalukku maerpuraththu ellaiyaayirukkum.

Download verse image

Numbers 34:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேற்கு திசைக்குப் மத்தியதரைக் கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்கு புறத்து எல்லையாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
உங்கள் மேற்கு எல்லை மத்திய தரைக்கடலின் கரையாக இருக்கும். இதுவே மேற்குப்புறத்தில் உங்கள் எல்லையாயிருக்கும்.
Tamil Easy Reading Version
மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும்.

Numbers 34:6 in English

King James Version (KJV)
And [as for] the western border, ye shall even have the great sea for a border: this shall be your west border.
World English Bible (WEB)
“‘For the western border, you shall have the great sea and its border. This shall be your west border.
American Standard Version (ASV)
And for the western border, ye shall have the great sea and the border [thereof]: this shall be your west border.
Bible in Basic English (BBE)
And for your limit on the west you will have the Great Sea and its edge: this will be your limit on the west.
Darby Translation (DBY)
And as west border ye shall have the great sea, and [its] coast. This shall be your west border.
Webster's Bible (WBS)
And [as for] the western border, ye shall even have the great sea for a border: this shall be your west border.
Young's Literal Translation (YLT)
'As to the west border, even the great sea hath been to you a border; this is to you the west border.

Read in context

  1. 4உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,
  2. 5அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதி வரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.
  3. 6மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.
  4. 7உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
  5. 8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
Read all of Numbers 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.