Proverbs 4:14 in Tamil
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
Thunmaarkkarudaiya paathaiyil piravaesiyaathae; theeyorudaiya vazhiyil nadavaathae.
Proverbs 4:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
- Open Tamil Contemporary Version
- கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
- Tamil Easy Reading Version
- தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம்.
Proverbs 4:14 in English
- King James Version (KJV)
- Enter not into the path of the wicked, and go not in the way of evil [men].
- World English Bible (WEB)
- Don’t enter into the path of the wicked. Don’t walk in the way of evil men.
- American Standard Version (ASV)
- Enter not into the path of the wicked, And walk not in the way of evil men.
- Bible in Basic English (BBE)
- Do not go in the road of sinners, or be walking in the way of evil men.
- Darby Translation (DBY)
- Enter not into the path of the wicked, and go not in the way of evil [men]:
- Webster's Bible (WBS)
- Enter not into the path of the wicked, and go not in the way of evil [men] .
- Young's Literal Translation (YLT)
- Into the path of the wicked enter not, And be not happy in a way of evil doers.
Read in context
- 12நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
- 13புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
- 14துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
- 15அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.
- 16பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
Cross references
- Psalm 1:1 சங்கீதம் 1:1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
- 1 Corinthians 15:33 1 கொரிந்தியர் 15:33மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
- Proverbs 1:15 நீதிமொழிகள் 1:15என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
- Proverbs 1:10 நீதிமொழிகள் 1:10என் மகனே, பாவிகள் உனக்குநயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
- Proverbs 13:20 நீதிமொழிகள் 13:20ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன்ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
- Proverbs 9:6 நீதிமொழிகள் 9:6பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.
- Proverbs 2:11–12 நீதிமொழிகள் 2:11–12நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
- Psalm 26:4–5 சங்கீதம் 26:4–5வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.