Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:18 in Tamil

இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள்.

Ivarkalo thangal iraththaththirkae pathivirukkiraarkal, thangal piraananukkae olivaiththirukkiraarkal.

Download verse image

Proverbs 1:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே,
Tamil Easy Reading Version
அந்தத் தீயவர்கள் மறைந்துகொண்டு மற்றவர்களைக் கொல்ல வலை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தங்களுக்காகவே வலையை விரிக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த வலையாலேயே அழிந்து போவார்கள்.

Proverbs 1:18 in English

King James Version (KJV)
And they lay wait for their [own] blood; they lurk privily for their [own] lives.
World English Bible (WEB)
but these lay in wait for their own blood. They lurk secretly for their own lives.
American Standard Version (ASV)
And these lay wait for their own blood; They lurk privily for their own lives.
Bible in Basic English (BBE)
And they are secretly waiting for their blood and making ready destruction for themselves.
Darby Translation (DBY)
And these lay wait for their own blood; they lurk secretly for their own lives.
Webster's Bible (WBS)
And they lay wait for their [own] blood; they lurk privily for their [own] lives.
Young's Literal Translation (YLT)
And they for their own blood lay wait, They watch secretly for their own lives.

Read in context

  1. 16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
  2. 17எவ்வகையான பட்சியானாலும்சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
  3. 18இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள்.
  4. 19பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
  5. 20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.