Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 7:14 in Tamil

இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

Itho, avan akkiramaththaip perak karppavaethanaippadugiraan; theevinaiyaik karppanthariththu, poyyaip perugiraan.

Download verse image

Psalm 7:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
Open Tamil Contemporary Version
தீமையினால் நிறைந்தவர்களோ பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள். அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.

Psalm 7:14 in English

King James Version (KJV)
Behold, he travaileth with iniquity, and hath conceived mischief, and brought forth falsehood.
World English Bible (WEB)
Behold, he travails with iniquity. Yes, he has conceived mischief, and brought out falsehood.
American Standard Version (ASV)
Behold, he travaileth with iniquity; Yea, he hath conceived mischief, and brought forth falsehood.
Bible in Basic English (BBE)
That man is a worker of evil; the seed of wrongdoing has given birth to deceit.
Darby Translation (DBY)
Behold, he travaileth with iniquity, yea, he hath conceived mischief, and brought forth falsehood:
Webster's Bible (WBS)
Behold, he travaileth with iniquity, and hath conceived mischief, and brought forth falsehood.
Young's Literal Translation (YLT)
Lo, he travaileth [with] iniquity, And he hath conceived perverseness, And hath brought forth falsehood.

Read in context

  1. 12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
  2. 13அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
  3. 14இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
  4. 15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
  5. 16அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
Read all of Psalm 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.