Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:28 in Tamil

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

Neethimaangalin nambikkai magizhchiyaagum; thunmaarkkarudaiya abaetchaiyo azhiyum.

Proverbs 10:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும், ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக் கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக் கொண்டுவரும்.

Proverbs 10:28 in English

King James Version (KJV)
The hope of the righteous [shall be] gladness: but the expectation of the wicked shall perish.
World English Bible (WEB)
The prospect of the righteous is joy, but the hope of the wicked will perish.
American Standard Version (ASV)
The hope of the righteous [shall be] gladness; But the expectation of the wicked shall perish.
Bible in Basic English (BBE)
The hope of the upright man will give joy, but the waiting of the evil-doer will have its end in sorrow.
Darby Translation (DBY)
The hope of the righteous is joy; but the expectation of the wicked shall perish.
Webster's Bible (WBS)
The hope of the righteous [shall be] gladness: but the expectation of the wicked shall perish.
Young's Literal Translation (YLT)
The hope of the righteous [is] joyful, And the expectation of the wicked perisheth.

Read in context

  1. 26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
  2. 27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
  3. 28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
  4. 29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
  5. 30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.