Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:27 in Tamil

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

Karththarukkup payappaduthal aayusu naadkalaip perugappannum; thunmaarkkarudaiya varushangalo kurugippom.

Proverbs 10:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும், ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும்.
Tamil Easy Reading Version
நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ் நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.

Proverbs 10:27 in English

King James Version (KJV)
The fear of the LORD prolongeth days: but the years of the wicked shall be shortened.
World English Bible (WEB)
The fear of the LORD prolongs days, but the years of the wicked shall be shortened.
American Standard Version (ASV)
The fear of Jehovah prolongeth days; But the years of the wicked shall be shortened.
Bible in Basic English (BBE)
The fear of the Lord gives long life, but the years of the evil-doer will be cut short.
Darby Translation (DBY)
The fear of Jehovah prolongeth days; but the years of the wicked shall be shortened.
Webster's Bible (WBS)
The fear of the LORD prolongeth days: but the years of the wicked shall be shortened.
Young's Literal Translation (YLT)
The fear of Jehovah addeth days, And the years of the wicked are shortened.

Read in context

  1. 25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்
  2. 26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
  3. 27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
  4. 28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
  5. 29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.