Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:14 in Tamil

ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.

Aalosanaiyillaatha idaththil janangal vizhunthubovaarkal; anaega aalosanaikkaarar undaanaal sugam undaagum.

Proverbs 11:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
Open Tamil Contemporary Version
ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது, ஆனால் அநேக ஆலோசகர்களால் வெற்றி நிச்சயமாகும்.
Tamil Easy Reading Version
பலவீனமான தலைவர்களை உடைய நாடு வீழ்ந்துபோகும். ஆனால் பல நல்ல ஆலோசனை உடையவர்கள் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள்.

Proverbs 11:14 in English

King James Version (KJV)
Where no counsel [is], the people fall: but in the multitude of counsellors [there is] safety.
World English Bible (WEB)
Where there is no wise guidance, the nation falls, but in the multitude of counselors there is victory.
American Standard Version (ASV)
Where no wise guidance is, the people falleth; But in the multitude of counsellors there is safety.
Bible in Basic English (BBE)
When there is no helping suggestion the people will have a fall, but with a number of wise guides they will be safe.
Darby Translation (DBY)
Where no advice is, the people fall; but in the multitude of counsellors there is safety.
Webster's Bible (WBS)
Where no counsel [is] , the people fall: but in the multitude of counselors [there is] safety.
Young's Literal Translation (YLT)
Without counsels do a people fall, And deliverance [is] in a multitude of counsellors.

Read in context

  1. 12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
  2. 13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
  3. 14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
  4. 15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
  5. 16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.