Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:22 in Tamil

ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

Aalosanaiyillaamaiyaal ennangal siththiyaamarpom; aalosanaikkaarar anaegar irunthaal avaigal uruthippadum.

Download verse image

Proverbs 15:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
Open Tamil Contemporary Version
ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும்.
Tamil Easy Reading Version
ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான்.

Proverbs 15:22 in English

King James Version (KJV)
Without counsel purposes are disappointed: but in the multitude of counsellors they are established.
World English Bible (WEB)
Where there is no counsel, plans fail; but in a multitude of counselors they are established.
American Standard Version (ASV)
Where there is no counsel, purposes are disappointed; But in the multitude of counsellors they are established.
Bible in Basic English (BBE)
Where there are no wise suggestions, purposes come to nothing; but by a number of wise guides they are made certain.
Darby Translation (DBY)
Without counsel purposes are disappointed; but in the multitude of counsellors they are established.
Webster's Bible (WBS)
Without counsel purposes are disappointed: but in the multitude of counselors they are established.
Young's Literal Translation (YLT)
Without counsel [is] the making void of purposes, And in a multitude of counsellors it is established.

Read in context

  1. 20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
  2. 21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
  3. 22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
  4. 23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
  5. 24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.