Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:12 in Tamil

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

Nedungaalamaayk kaaththirukkuthal iruthayaththai ilaikkappannum; virumbinathu varumbotho jeevavirutchambol irukkum.

Proverbs 13:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.
Open Tamil Contemporary Version
எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்; ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும்.
Tamil Easy Reading Version
நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய்.

Proverbs 13:12 in English

King James Version (KJV)
Hope deferred maketh the heart sick: but [when] the desire cometh, [it is] a tree of life.
World English Bible (WEB)
Hope deferred makes the heart sick, but when longing is fulfilled, it is a tree of life.
American Standard Version (ASV)
Hope deferred maketh the heart sick; But when the desire cometh, it is a tree of life.
Bible in Basic English (BBE)
Hope put off is a weariness to the heart; but when what is desired comes, it is a tree of life.
Darby Translation (DBY)
Hope deferred maketh the heart sick; but the desire [that] cometh to pass is a tree of life.
Webster's Bible (WBS)
Hope deferred maketh the heart sick: but [when] the desire cometh, [it is] a tree of life.
Young's Literal Translation (YLT)
Hope prolonged is making the heart sick, And a tree of life [is] the coming desire.

Read in context

  1. 10அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
  2. 11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
  3. 12நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
  4. 13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
  5. 14ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.