Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:81 in Tamil

உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடையவசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

Ummudaiya ratchippukku en aaththumaa thavikkirathu; ummudaiyavasanaththukkuk kaaththirukkiraen.

Psalm 119:81 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன். ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.

Psalm 119:81 in English

King James Version (KJV)
My soul fainteth for thy salvation: [but] I hope in thy word.
World English Bible (WEB)
My soul faints for your salvation. I hope in your word.
American Standard Version (ASV)
My soul fainteth for thy salvation; [But] I hope in thy word.
Bible in Basic English (BBE)
CAPH My soul is wasted with desire for your salvation: but I have hope in your word.
Darby Translation (DBY)
CAPH. My soul fainteth for thy salvation; I hope in thy word.
Webster's Bible (WBS)
CAPH. My soul fainteth for thy salvation: [but] I hope in thy word.
Young's Literal Translation (YLT)
[Kaph.] Consumed for Thy salvation hath been my soul, For Thy word I have hoped.

Read in context

  1. 79உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
  2. 80நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. கப்.
  3. 81உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடையவசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
  4. 82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல்நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
  5. 83புகையிலுள்ள துருத்தியைப்போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.