Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:11 in Tamil

வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

Vanjsanaiyaal thaedina porul kurainthubom; kaippaadaays saerkkiravano viruththiyadaivaan.

Proverbs 13:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
Open Tamil Contemporary Version
தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும், ஆனால் சிறிது சிறிதாக உழைத்துச் சேகரிக்கிறவர்கள் அதை அதிகரிக்கச் செய்வார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் பணம் பெறுவதற்காக மற்றவனை ஏமாற்றலாம். பிறகு அப்பணமும் அவனை விட்டு உடனடியாகப் போய்விடும். ஆனால் கடினமாக சம்பாதிக்கிறவனின் பணமானது மென்மேலும் வளர்ந்து பெருகும்.

Proverbs 13:11 in English

King James Version (KJV)
Wealth [gotten] by vanity shall be diminished: but he that gathereth by labour shall increase.
World English Bible (WEB)
Wealth gained dishonestly dwindles away, but he who gathers by hand makes it grow.
American Standard Version (ASV)
Wealth gotten by vanity shall be diminished; But he that gathereth by labor shall have increase.
Bible in Basic English (BBE)
Wealth quickly got will become less; but he who gets a store by the work of his hands will have it increased.
Darby Translation (DBY)
Wealth [gotten] by vanity diminisheth; but he that gathereth by manual-labour shall increase [it].
Webster's Bible (WBS)
Wealth [gotten] by vanity shall be diminished: but he that gathereth by labor shall increase.
Young's Literal Translation (YLT)
Wealth from vanity becometh little, And whoso is gathering by the hand becometh great.

Read in context

  1. 9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.
  2. 10அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
  3. 11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
  4. 12நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
  5. 13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.