Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:13 in Tamil

நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

Nagaippilum manathukkuth thukkamundu; antha magizhchiyin mudivu sanjsalam.

Proverbs 14:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
Open Tamil Contemporary Version
சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம்.
Tamil Easy Reading Version
ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ள சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது.

Proverbs 14:13 in English

King James Version (KJV)
Even in laughter the heart is sorrowful; and the end of that mirth [is] heaviness.
World English Bible (WEB)
Even in laughter the heart may be sorrowful, and mirth may end in heaviness.
American Standard Version (ASV)
Even in laughter the heart is sorrowful; And the end of mirth is heaviness.
Bible in Basic English (BBE)
Even while laughing the heart may be sad; and after joy comes sorrow.
Darby Translation (DBY)
Even in laughter the heart is sorrowful, and the end of mirth is sadness.
Webster's Bible (WBS)
Even in laughter the heart is sorrowful; and the end of that mirth [is] heaviness.
Young's Literal Translation (YLT)
Even in laughter is the heart pained, And the latter end of joy [is] affliction.

Read in context

  1. 11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
  2. 12மனுஷனுக்குத் செம்மையாய்த்தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
  3. 13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
  4. 14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும்; நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
  5. 15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.