Proverbs 14:12 in Tamil
மனுஷனுக்குத் செம்மையாய்த்தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Manushanukkuth semmaiyaayththondrugira vazhi undu; athin mudivo marana vazhigal.
Proverbs 14:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
- Open Tamil Contemporary Version
- மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
- Tamil Easy Reading Version
- ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.
Proverbs 14:12 in English
- King James Version (KJV)
- There is a way which seemeth right unto a man, but the end thereof [are] the ways of death.
- World English Bible (WEB)
- There is a way which seems right to a man, but in the end it leads to death.
- American Standard Version (ASV)
- There is a way which seemeth right unto a man; But the end thereof are the ways of death.
- Bible in Basic English (BBE)
- There is a way which seems straight before a man, but its end is the ways of death.
- Darby Translation (DBY)
- There is a way that seemeth right unto a man, but the end thereof is the ways of death.
- Webster's Bible (WBS)
- There is a way which seemeth right to a man, but the end of it [are] the ways of death.
- Young's Literal Translation (YLT)
- There is a way — right before a man, And its latter end [are] ways of death.
Read in context
- 10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
- 11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
- 12மனுஷனுக்குத் செம்மையாய்த்தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
- 13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
- 14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும்; நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
Cross references
- Proverbs 16:25 நீதிமொழிகள் 16:25மனுஷனுக்குச் செம்மையாய்த்தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
- Matthew 7:13–14 மத்தேயு 7:13–14இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
- Proverbs 12:15 நீதிமொழிகள் 12:15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
- Galatians 6:3 கலாத்தியர் 6:3ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
- Luke 13:24 லூக்கா 13:24இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- Romans 6:21 ரோமர் 6:21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
- Proverbs 30:12 நீதிமொழிகள் 30:12தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.
- James 1:22 யாக்கோபு 1:22அல்லாமலும், நீங்கள் உங்களைவஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
- Ephesians 5:6 எபேசியர் 5:6இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.