Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:10 in Tamil

ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.

Raajaavin uthadugalil thivviya vaakku pirakkum; niyaayaththil avan vaay thavaraathu.

Proverbs 16:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
Open Tamil Contemporary Version
அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது; அவனுடைய தீர்ப்புகள் நீதிக்குத் துரோகம் செய்யக்கூடாது.
Tamil Easy Reading Version
அரசன் பேசும்போது, அவனது வார்த்தைகள் சட்டமாகும். அவனது முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டும்.

Proverbs 16:10 in English

King James Version (KJV)
A divine sentence [is] in the lips of the king: his mouth transgresseth not in judgment.
World English Bible (WEB)
Inspired judgments are on the lips of the king. He shall not betray his mouth.
American Standard Version (ASV)
A divine sentence is in the lips of the king; His mouth shall not transgress in judgment.
Bible in Basic English (BBE)
Decision is in the lips of the king: his mouth will not go wrong in judging.
Darby Translation (DBY)
An oracle is on the lips of the king: his mouth will not err in judgment.
Webster's Bible (WBS)
A divine sentence [is] in the lips of the king: his mouth transgresseth not in judgment.
Young's Literal Translation (YLT)
An oath [is] on the lips of a king, In judgment his mouth trespasseth not.

Read in context

  1. 8அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
  2. 9மனுஷருடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
  3. 10ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
  4. 11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
  5. 12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.