Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:11 in Tamil

சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

Sumuththiraiyaana niraigolum tharaasum karththarudaiyathu; paiyilirukkum niraigallellaam avarudaiya seyal.

Proverbs 16:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
Open Tamil Contemporary Version
நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது; பையில் இருக்கும் எல்லா படிக்கற்களும் அவரால் உண்டானது.
Tamil Easy Reading Version
எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார்.

Proverbs 16:11 in English

King James Version (KJV)
A just weight and balance [are] the LORD’s: all the weights of the bag [are] his work.
World English Bible (WEB)
Honest balances and scales are the LORD’s; all the weights in the bag are his work.
American Standard Version (ASV)
A just balance and scales are Jehovah’s; All the weights of the bag are his work.
Bible in Basic English (BBE)
True measures and scales are the Lord's: all the weights of the bag are his work.
Darby Translation (DBY)
The just balance and scales are Jehovah's; all the weights of the bag are his work.
Webster's Bible (WBS)
A just weight and balance [are] the LORD'S: all the weights of the bag [are] his work.
Young's Literal Translation (YLT)
A just beam and balances [are] Jehovah's, His work [are] all the stones of the bag.

Read in context

  1. 9மனுஷருடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
  2. 10ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
  3. 11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
  4. 12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
  5. 13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.