Proverbs 16:13 in Tamil
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
Neethiyulla uthadugal raajaakkalukkup piriyam; nithaanamaayp paesugiravanil raajaakkal piriyappaduvaarkal.
Proverbs 16:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
- Open Tamil Contemporary Version
- நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி; உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்புகிறார்கள்.
- Tamil Easy Reading Version
- அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.
Proverbs 16:13 in English
- King James Version (KJV)
- Righteous lips [are] the delight of kings; and they love him that speaketh right.
- World English Bible (WEB)
- Righteous lips are the delight of kings. They value one who speaks the truth.
- American Standard Version (ASV)
- Righteous lips are the delight of kings; And they love him that speaketh right.
- Bible in Basic English (BBE)
- Lips of righteousness are the delight of kings; and he who says what is upright is dear to him.
- Darby Translation (DBY)
- Righteous lips are the delight of kings, and they love him that speaketh aright.
- Webster's Bible (WBS)
- Righteous lips [are] the delight of kings; and they love him that speaketh right.
- Young's Literal Translation (YLT)
- The delight of kings [are] righteous lips, And whoso is speaking uprightly he loveth,
Read in context
- 11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
- 12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
- 13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
- 14ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
- 15ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
Cross references
- Proverbs 14:35 நீதிமொழிகள் 14:35ராஜாவின் தயை விவேகமுள்ளபணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன்மேலிருக்கும்.
- Proverbs 22:11 நீதிமொழிகள் 22:11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.
- Psalm 101:5–7 சங்கீதம் 101:5–7பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன். தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான். கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.