Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:2 in Tamil

மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

Manushanudaiya vazhigalellaam avan paarvaikkus suththamaanavaigal; karththaro aavigalai niruththuppaarkkiraar.

Download verse image

Proverbs 16:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
Open Tamil Contemporary Version
மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும், ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார்.
Tamil Easy Reading Version
ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார்.

Proverbs 16:2 in English

King James Version (KJV)
All the ways of a man [are] clean in his own eyes; but the LORD weigheth the spirits.
World English Bible (WEB)
All the ways of a man are clean in his own eyes, but the LORD weighs the motives.
American Standard Version (ASV)
All the ways of a man are clean in his own eyes; But Jehovah weigheth the spirits.
Bible in Basic English (BBE)
All a man's ways are clean to himself; but the Lord puts men's spirits into his scales.
Darby Translation (DBY)
All the ways of a man are clean in his own eyes; but Jehovah weigheth the spirits.
Webster's Bible (WBS)
All the ways of a man [are] clean in his own eyes; but the LORD weigheth the spirits.
Young's Literal Translation (YLT)
All the ways of a man are pure in his own eyes, And Jehovah is pondering the spirits.

Read in context

  1. 1மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
  2. 2மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
  3. 3உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
  4. 4கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மாரக்கனையும் உண்டாக்கினார்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.