Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:6 in Tamil

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

Kirubaiyinaalum saththiyaththinaalum paavam nivirththiyaagum; karththarukkup payappadugirathinaal manushar theemaiyai vittu vilaguvaarkal.

Proverbs 16:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
Open Tamil Contemporary Version
அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பது தீமையைவிட்டு விலகச் செய்யும்.
Tamil Easy Reading Version
உண்மையான அன்பும் நேர்மையும் உன்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தரை மதித்து தீயவற்றிலிருந்து விலகியிரு.

Proverbs 16:6 in English

King James Version (KJV)
By mercy and truth iniquity is purged: and by the fear of the LORD [men] depart from evil.
World English Bible (WEB)
By mercy and truth iniquity is atoned for. By the fear of the LORD men depart from evil.
American Standard Version (ASV)
By mercy and truth iniquity is atoned for; And by the fear of Jehovah men depart from evil.
Bible in Basic English (BBE)
By mercy and good faith evil-doing is taken away: and by the fear of the Lord men are turned away from evil.
Darby Translation (DBY)
By loving-kindness and truth iniquity is atoned for; and by the fear of Jehovah [men] depart from evil.
Webster's Bible (WBS)
By mercy and truth iniquity is purged: and by the fear of the LORD [men] depart from evil.
Young's Literal Translation (YLT)
In kindness and truth pardoned is iniquity, And in the fear of Jehovah Turn thou aside from evil.

Read in context

  1. 4கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மாரக்கனையும் உண்டாக்கினார்.
  2. 5மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
  3. 6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
  4. 7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
  5. 8அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.