Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:10 in Tamil

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

Karththarin naamam palaththa thurugam; neethimaan atharkul odis sugamaayiruppaan.

Download verse image

Proverbs 18:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

Proverbs 18:10 in English

King James Version (KJV)
The name of the LORD [is] a strong tower: the righteous runneth into it, and is safe.
World English Bible (WEB)
The LORD’s name is a strong tower: the righteous run to him, and are safe.
American Standard Version (ASV)
The name of Jehovah is a strong tower; The righteous runneth into it, and is safe.
Bible in Basic English (BBE)
The name of the Lord is a strong tower: the upright man running into it is safe.
Darby Translation (DBY)
The name of Jehovah is a strong tower: the righteous runneth into it, and is safe.
Webster's Bible (WBS)
The name of the LORD is a strong tower: the righteous runneth into it, and is safe.
Young's Literal Translation (YLT)
A tower of strength [is] the name of Jehovah, Into it the righteous runneth, and is set on high.

Read in context

  1. 8கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
  2. 9தன்வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
  3. 10கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
  4. 11ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிக்கும்.
  5. 12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.