Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:11 in Tamil

ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிக்கும்.

Aisuvariyavaanudaiya porul avanukku aranaana pattanam; athu avan ennaththil uyarntha mathilpolikkum.

Download verse image

Proverbs 18:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.
Open Tamil Contemporary Version
பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.
Tamil Easy Reading Version
செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர்.

Proverbs 18:11 in English

King James Version (KJV)
The rich man’s wealth [is] his strong city, and as an high wall in his own conceit.
World English Bible (WEB)
The rich man’s wealth is his strong city, like an unscalable wall in his own imagination.
American Standard Version (ASV)
The rich man’s wealth is his strong city, And as a high wall in his own imagination.
Bible in Basic English (BBE)
The property of a man of wealth is his strong town, and it is as a high wall in the thoughts of his heart.
Darby Translation (DBY)
The rich man's wealth is his strong city, and as a high wall in his own imagination.
Webster's Bible (WBS)
The rich man's wealth [is] his strong city, and as a high wall in his own conceit.
Young's Literal Translation (YLT)
The wealth of the rich [is] the city of his strength, And as a wall set on high in his own imagination.

Read in context

  1. 9தன்வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
  2. 10கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
  3. 11ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிக்கும்.
  4. 12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
  5. 13காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.