Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:7 in Tamil

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

Njaanamae mukkiyam, njaanaththais sambaathi; ennaththais sambaathiththaalum puththiyais sambaathiththukkol.

Download verse image

Proverbs 4:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
Open Tamil Contemporary Version
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
Tamil Easy Reading Version
நீ ஞானத்தைப் பெற விரும்பும்போதே உன்னில் ஞானம் துவங்கும். எனவே, ஞானத்தைப் பெற உனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பயன்படுத்து. பின்னர் நீ ஞானத்தைப் பெறுவாய்.

Proverbs 4:7 in English

King James Version (KJV)
Wisdom [is] the principal thing; [therefore] get wisdom: and with all thy getting get understanding.
World English Bible (WEB)
Wisdom is supreme. Get wisdom. Yes, though it costs all your possessions, get understanding.
American Standard Version (ASV)
Wisdom [is] the principal thing; [therefore] get wisdom; Yea, with all thy getting get understanding.
Bible in Basic English (BBE)
The first sign of wisdom is to get wisdom; go, give all you have to get true knowledge.
Darby Translation (DBY)
The beginning of wisdom [is], Get wisdom; and with all thy getting get intelligence.
Webster's Bible (WBS)
Wisdom [is] the principal thing; [therefore] get wisdom: and with all thy getting get understanding.
Young's Literal Translation (YLT)
The first thing [is] wisdom — get wisdom, And with all thy getting get understanding.

Read in context

  1. 5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
  2. 6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
  3. 7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
  4. 8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம் பண்ணும்.
  5. 9அது உன் தலைக்கு அலங்காரமானமுடியைக் கொடுக்கும்; அது மகிமையானகிர்⟨P⟩டத்தை உனக்குச் சூட்டும்.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.