Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:2 in Tamil

மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

Moodan njaanaththil piriyangollaamal, than manathilullavaigalai velippaduththap piriyappadugiraan.

Proverbs 18:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
Open Tamil Contemporary Version
மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
Tamil Easy Reading Version
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர்.

Proverbs 18:2 in English

King James Version (KJV)
A fool hath no delight in understanding, but that his heart may discover itself.
World English Bible (WEB)
A fool has no delight in understanding, but only in revealing his own opinion.
American Standard Version (ASV)
A fool hath no delight in understanding, But only that his heart may reveal itself.
Bible in Basic English (BBE)
A foolish man has no pleasure in good sense, but only to let what is in his heart come to light.
Darby Translation (DBY)
A fool hath no delight in understanding, but only that his heart may reveal itself.
Webster's Bible (WBS)
A fool hath no delight in understanding, but that his heart may reveal itself.
Young's Literal Translation (YLT)
A fool delighteth not in understanding, But — in uncovering his heart.

Read in context

  1. 1பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.
  2. 2மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
  3. 3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.
  4. 4மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.