Proverbs 12:23 in Tamil
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
Vivaegamulla manushan arivai adakkivaikkiraan; moodarudaiya iruthayamo mathiyeenaththaip pirasiththappaduththum.
Proverbs 12:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
- Open Tamil Contemporary Version
- விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்; ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும்.
- Tamil Easy Reading Version
- அறிவுள்ளவன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லமாட்டான். ஆனால் அறிவில்லாதவனோ எல்லாவற்றையும் சொல்லி தன்னை முட்டாளாகக் காட்டிக் கொள்வான்.
Proverbs 12:23 in English
- King James Version (KJV)
- A prudent man concealeth knowledge: but the heart of fools proclaimeth foolishness.
- World English Bible (WEB)
- A prudent man keeps his knowledge, but the hearts of fools proclaim foolishness.
- American Standard Version (ASV)
- A prudent man concealeth knowledge; But the heart of fools proclaimeth foolishness.
- Bible in Basic English (BBE)
- A sharp man keeps back his knowledge; but the heart of foolish men makes clear their foolish thoughts.
- Darby Translation (DBY)
- A prudent man concealeth knowledge; but the heart of the foolish proclaimeth folly.
- Webster's Bible (WBS)
- A prudent man concealeth knowledge: but the heart of fools proclaimeth foolishness.
- Young's Literal Translation (YLT)
- A prudent man is concealing knowledge, And the heart of fools proclaimeth folly.
Read in context
- 21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
- 22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
- 23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
- 24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.
- 25மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
Cross references
- Proverbs 13:16 நீதிமொழிகள் 13:16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
- Proverbs 11:13 நீதிமொழிகள் 11:13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
- Proverbs 10:19 நீதிமொழிகள் 10:19சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
- Proverbs 15:2 நீதிமொழிகள் 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
- Proverbs 10:14 நீதிமொழிகள் 10:14ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
- Ecclesiastes 10:12–14 பிரசங்கி 10:12–14ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம். மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
- Ecclesiastes 10:3 பிரசங்கி 10:3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.