Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:23 in Tamil

தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவு கொடுக்கிறான்.

Thariththiran kenjsikkaedkiraan; aisuvariyavaan kadinamaay uththaravu kodukkiraan.

Proverbs 18:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.
Open Tamil Contemporary Version
ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்; ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான்.

Proverbs 18:23 in English

King James Version (KJV)
The poor useth intreaties; but the rich answereth roughly.
World English Bible (WEB)
The poor plead for mercy, but the rich answer harshly.
American Standard Version (ASV)
The poor useth entreaties; But the rich answereth roughly.
Bible in Basic English (BBE)
The poor man makes requests for grace, but the man of wealth gives a rough answer.
Darby Translation (DBY)
He that is poor speaketh with supplications, but the rich answereth roughly.
Webster's Bible (WBS)
The poor useth entreaties; but the rich answereth roughly.
Young's Literal Translation (YLT)
[With] supplications doth the poor speak, And the rich answereth fierce things.

Read in context

  1. 21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
  2. 22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
  3. 23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவு கொடுக்கிறான்.
  4. 24சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.