Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:28 in Tamil

பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

Paeliyaalin saatchikkaaran niyaayaththai ninthikkiraan; thunmaarkkarudaiya vaay akkiramaththai vizhungum.

Proverbs 19:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
Open Tamil Contemporary Version
சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது, கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது.
Tamil Easy Reading Version
சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.

Proverbs 19:28 in English

King James Version (KJV)
An ungodly witness scorneth judgment: and the mouth of the wicked devoureth iniquity.
World English Bible (WEB)
A corrupt witness mocks justice, and the mouth of the wicked gulps down iniquity.
American Standard Version (ASV)
A worthless witness mocketh at justice; And the mouth of the wicked swalloweth iniquity.
Bible in Basic English (BBE)
A good-for-nothing witness makes sport of the judge's decision: and the mouth of evil-doers sends out evil like a stream.
Darby Translation (DBY)
A witness of Belial scorneth judgment, and the mouth of the wicked swalloweth down iniquity.
Webster's Bible (WBS)
An ungodly witness scorneth judgment: and the mouth of the wicked devoureth iniquity.
Young's Literal Translation (YLT)
A worthless witness scorneth judgment, And the mouth of the wicked swalloweth iniquity.

Read in context

  1. 26தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
  2. 27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.
  3. 28பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
  4. 29பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.