Proverbs 19:2 in Tamil
ஆத்துமா அறிவில்லாமலிருப்பதுநல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
Aaththumaa arivillaamaliruppathunallathalla; kaal thurithamaanavan thappi nadakkiraan.
Proverbs 19:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- அறிவில்லாமல் எதையாவது பற்றி வைராக்கியம் கொள்வது நல்லதல்ல; அவசரப்பட்டால் வழிதவறி விடுவது எவ்வளவு நிச்சயம்!
- Tamil Easy Reading Version
- சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.
Proverbs 19:2 in English
- King James Version (KJV)
- Also, [that] the soul [be] without knowledge, [it is] not good; and he that hasteth with [his] feet sinneth.
- World English Bible (WEB)
- It isn’t good to have zeal without knowledge, nor to be hasty with one’s feet and miss the way.
- American Standard Version (ASV)
- Also, that the soul be without knowledge is not good; And he that hasteth with his feet sinneth.
- Bible in Basic English (BBE)
- Further, without knowledge desire is not good; and he who is over-quick in acting goes out of the right way.
- Darby Translation (DBY)
- Also that a person be without knowledge is not good; and he that hasteth with his feet maketh false steps.
- Webster's Bible (WBS)
- Also, [that] the soul [be] without knowledge, [it is] not good; and he that hasteth with [his] feet sinneth.
- Young's Literal Translation (YLT)
- Also, without knowledge the soul [is] not good, And the hasty in feet is sinning.
Read in context
- 1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.
- 2ஆத்துமா அறிவில்லாமலிருப்பதுநல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
- 3மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
- 4செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும்நெகிழப்படுவான்.
Cross references
- Proverbs 21:5 நீதிமொழிகள் 21:5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
- Proverbs 29:20 நீதிமொழிகள் 29:20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
- Philippians 1:9 பிலிப்பியர் 1:9மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
- Ecclesiastes 7:9 பிரசங்கி 7:9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
- Isaiah 28:16 ஏசாயா 28:16ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.
- Hosea 4:6 ஓசியா 4:6என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.
- John 16:3 யோவான் 16:3அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
- Romans 10:2 ரோமர் 10:2தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
- Proverbs 1:16 நீதிமொழிகள் 1:16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
- Proverbs 14:29 நீதிமொழிகள் 14:29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.
- Proverbs 28:22 நீதிமொழிகள் 28:22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்; வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
- Proverbs 28:20 நீதிமொழிகள் 28:20உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.