Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:11 in Tamil

பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.

Pillaiyaanaalum, athin seykai suththamo semmaiyo enpathu, athin nadakkaiyinaal vilangum.

Proverbs 20:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும்.
Open Tamil Contemporary Version
சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம்.
Tamil Easy Reading Version
ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.

Proverbs 20:11 in English

King James Version (KJV)
Even a child is known by his doings, whether his work [be] pure, and whether [it be] right.
World English Bible (WEB)
Even a child makes himself known by his doings, whether his work is pure, and whether it is right.
American Standard Version (ASV)
Even a child maketh himself known by his doings, Whether his work be pure, and whether it be right.
Bible in Basic English (BBE)
Even a child may be judged by his doings, if his work is free from sin and if it is right.
Darby Translation (DBY)
Even a child is known by his doings, whether his work be pure, and whether it be right.
Webster's Bible (WBS)
Even a child is known by his doings, whether his work [is] pure, and whether [it is] right.
Young's Literal Translation (YLT)
Even by his actions a youth maketh himself known, Whether his work be pure or upright.

Read in context

  1. 9என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
  2. 10வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
  3. 11பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.
  4. 12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
  5. 13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.