Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:10 in Tamil

துன்மாரக்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங் கிடையாது.

Thunmaarakkanudaiya manam pollaappais seyya virumbum; avan kangalil avan ayalaanukku irakkang kidaiyaathu.

Proverbs 21:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது.
Open Tamil Contemporary Version
கொடியவர்கள் தீமையை விரும்புகிறார்கள்; தமக்கு அடுத்திருப்போரை இரக்கத்தோடு பார்க்கமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் மேலும் தீமையே செய்ய விரும்புகின்றனர். இவர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது இரக்கம் காட்டமாட்டார்கள்.

Proverbs 21:10 in English

King James Version (KJV)
The soul of the wicked desireth evil: his neighbour findeth no favour in his eyes.
World English Bible (WEB)
The soul of the wicked desires evil; his neighbor finds no mercy in his eyes.
American Standard Version (ASV)
The soul of the wicked desireth evil: His neighbor findeth no favor in his eyes.
Bible in Basic English (BBE)
The desire of the evil-doer is fixed on evil: he has no kind feeling for his neighbour.
Darby Translation (DBY)
The soul of the wicked desireth evil: his neighbour findeth no favour in his eyes.
Webster's Bible (WBS)
The soul of the wicked desireth evil: his neighbor findeth no favor in his eyes.
Young's Literal Translation (YLT)
The soul of the wicked hath desired evil, Not gracious in his eyes is his neighbour.

Read in context

  1. 8குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
  2. 9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
  3. 10துன்மாரக்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங் கிடையாது.
  4. 11பரியாசக்காரனைத் தண்டிக்கும் போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
  5. 12நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.