Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:29 in Tamil

அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.

Achamindri unnidaththil vaasambannugira un ayalaanukku virothamaaga theengu ninaiyaathae.

Proverbs 3:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.
Open Tamil Contemporary Version
உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே.
Tamil Easy Reading Version
உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள்.

Proverbs 3:29 in English

King James Version (KJV)
Devise not evil against thy neighbour, seeing he dwelleth securely by thee.
World English Bible (WEB)
Don’t devise evil against your neighbor, since he dwells securely by you.
American Standard Version (ASV)
Devise not evil against thy neighbor, Seeing he dwelleth securely by thee.
Bible in Basic English (BBE)
Do not make evil designs against your neighbour, when he is living with you without fear.
Darby Translation (DBY)
Devise not evil against thy neighbour, seeing he dwelleth securely by thee.
Webster's Bible (WBS)
Devise not evil against thy neighbor, seeing he dwelleth securely by thee.
Young's Literal Translation (YLT)
Devise not against thy neighbour evil, And he sitting confidently with thee.

Read in context

  1. 27நன்மைசெய்யும்படிஉனக்குத்திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
  2. 28உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
  3. 29அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
  4. 30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
  5. 31கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.