Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:3 in Tamil

பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.

Paliyiduvathaippaarkkilum, neethiyum niyaayamum seyvathae karththarukkup piriyam.

Proverbs 21:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.
Open Tamil Contemporary Version
பலி செலுத்துவதைப் பார்க்கிலும், நியாயத்தையும் நீதியையும் செய்வதே யெகோவாவுக்கு விருப்பம்.
Tamil Easy Reading Version
சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளைவிட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார்.

Proverbs 21:3 in English

King James Version (KJV)
To do justice and judgment [is] more acceptable to the LORD than sacrifice.
World English Bible (WEB)
To do righteousness and justice is more acceptable to the LORD than sacrifice.
American Standard Version (ASV)
To do righteousness and justice Is more acceptable to Jehovah than sacrifice.
Bible in Basic English (BBE)
To do what is right and true is more pleasing to the Lord than an offering.
Darby Translation (DBY)
To exercise justice and judgment is more acceptable to Jehovah than sacrifice.
Webster's Bible (WBS)
To do justice and judgment [is] more acceptable to the LORD than sacrifice.
Young's Literal Translation (YLT)
To do righteousness and judgment, Is chosen of Jehovah rather than sacrifice.

Read in context

  1. 1ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
  2. 2மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
  3. 3பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.
  4. 4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
  5. 5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.