Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:4 in Tamil

மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.

Maettimaiyaana paarvaiyum, aganthaiyaana manamumulla thunmaarkkar podum velicham paavamae.

Proverbs 21:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
Open Tamil Contemporary Version
கொடியவர்களின் உழாத நிலம் என்பது, அவர்களின் பாவத்தை உண்டாக்கும் அகந்தையான பார்வையும் பெருமையான இருதயமுமே.
Tamil Easy Reading Version
கர்வமுள்ள பார்வையும், பெருமையான எண்ணங்களும் பாவமானவை. ஒருவன் தீயவன் என்பதை அவை காட்டுகின்றன.

Proverbs 21:4 in English

King James Version (KJV)
An high look, and a proud heart, [and] the plowing of the wicked, [is] sin.
World English Bible (WEB)
A high look and a proud heart, the lamp of the wicked, is sin.
American Standard Version (ASV)
A high look, and a proud heart, [Even] the lamp of the wicked, is sin.
Bible in Basic English (BBE)
A high look and a heart of pride, ***of the evil-doer is sin.
Darby Translation (DBY)
Lofty eyes, and a proud heart, the lamp of the wicked, is sin.
Webster's Bible (WBS)
A high look, and a proud heart, [and] the plowing of the wicked, [is] sin.
Young's Literal Translation (YLT)
Loftiness of eyes, and breadth of heart, Tillage of the wicked [is] sin.

Read in context

  1. 2மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
  2. 3பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.
  3. 4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
  4. 5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
  5. 6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிறசுவாசம்போலிருக்கும்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.